சனி வக்ர பெயர்ச்சி; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்
துலாம்: இந்த ராசிக்காரர்கள் சிரமங்களைச் சூழ்ந்து கொள்ளலாம். உத்தியோகத்தில் மன உளைச்சலை சந்திக்க வேண்டி வரும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம்
மிதுனம்: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதீத பணச் செலவு காரணமாக வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும்.
மகரம்: வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்காததால் மனம் உளைச்சல் ஏறப்படலாம். அதுமட்டுமின்றி உத்தியோகத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.
கும்பம்: உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் எதேனும் ஒரு விஷயத்தில் வாக்குவாதம் வரலாம். வேலையை விட்டு விலகும் சூழ்நிலை வரலாம். எனவே, இந்த நேரத்தில் உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்.
தனுசு: உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். மேலும், வியாபாரத்தில் நிதி இழப்பும் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)