புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர்கள் பெரிய நிவாரணம் பெறுவார்கள்

Fri, 04 Nov 2022-5:08 pm,

வருகிற ஜனவரி 17, 2023 அன்று, சனி மகர ராசியை விட்டு வெளியேறி கும்ப ராசியில் நுழைய உள்ளார். இரவு 8.02 மணிக்கு சனி ராசி மாற்றம் நிகழும். அத்தகைய சூழ்நிலையில், பல ராசிக்காரர்கள் ஏழரை சனி மற்றும் சனி தசையில் இருந்து விமோசனம் பெறுவார்கள்.

 

ஜோதிட சாஸ்திரப்படி, சனி மகர ராசியில் இருக்கும்போது, ​​தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்கள் ஏழரை சனியின் தாக்கத்தை எதிர்கொள்கின்றனர். அதேசமயம் கும்ப ராசியில் 24 ஜனவரி 2022 முதல் ஏழரை சனி தொடங்கப்பட்டு 2027 ஜூன் 3க்குள் முடிவடையும்.

ஜனவரி 17, 2023ல் கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனிபகவான் சில ராசிகளுக்கு மோசமான விளைவைத் தருவார். அதே சமயம் சில ராசிக்கு வெற்றி மழையை பொழிவார். 

2023 ஜனவரியில் சனி கும்ப ராசியில் பிரவேசித்த பிறகு, மீன ராசியில் ஏழரை சனியில் முதல் கட்டம் தொடங்கும். இது தவிர, சனி தசை கடகம் மற்றும் விருச்சிக ராசியில் தொடங்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link