Shivani Narayanan: ஷிவானி நாராயணனின் ஓணம் க்ளிக்ஸ்!

Sat, 26 Aug 2023-3:04 pm,

ஷிவானி நாராயணனின் ஓணம் செலிப்ரேஷன் புகைப்படங்கள். 

சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். 

இவரை பிக்பாஸ் தமிழ் மக்கள் அனைவரையும் அரிய செய்தது. 

ஷிவானி, சில படங்களிலும் துணை கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். 

ஓணம் பண்டிகையை ஒட்டி அவர் கேரள புடவையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

ரசிகர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link