40 வயதிலும் 20 வயது வாலிபன் தோற்றம்..! சிம்புவின் இளமைக்கான ரகசியம் என்ன..?

Sun, 24 Sep 2023-10:58 am,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர், சிலம்பரசன். இவரை சிம்பு என்று திரையுலகினரும் ரசிகர்களும் குறிப்பிடுவதுண்டு. 

40 வயதானாலும் இளமையாக இருக்கும் நடிகர்களுள் ஒருவர், சிம்பு. இதற்கு காரணம் என்ன..?

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன்னை தானே நன்றாக பார்த்துக்கொண்டார்கள் என்றால் கண்டிப்பாக அவர்களிடம் தனி அழகு தெரியும். 

சிம்பு, சில வருடங்கள் உடல் எடை அதிகரித்து அவதிப்பட்டார். அப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. ரசிகர்கள் இவரது கம்-பேக்கிற்காக காத்துக்கொண்டிருந்தனர். 

சிம்பு, சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, டயட் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர் உடல் எடையை குறைத்தார்.

அது மட்டுமன்றி சிம்பு தன் உடலிலும் ஆரோக்கியத்திலும் தனி கவனம் செலுத்துகிறார். 

இதுவே, சிம்பு 40 வயதானாலும் 20 வயது போல தோற்றமளிக்க காரணம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link