Summer Memes : “எரியுதுடி மாலா..” தமிழகத்தில் தாளாத வெயில்-இணையத்தில் நெட்டிசன்களின் மீம் கலாட்டா!

Mon, 08 Apr 2024-4:39 pm,

சமூக வலைதளம் முழுவது, ‘ஐய்யோ எரியுதுடி மாலா ஃபேன 12ஆம் நம்பர்ல வையு..’ டெம்ப்ளேட்தான் வைரலாகி வருகிறது. இந்த வெயில் காலத்திற்கு உள்ளுக்குள் கொஞ்சம் குளுகுளுவென உணர, இந்த மீம்ஸை பாருங்க..

கோவை மக்களுக்கே இந்த நிலைமை..அப்போ சென்னை மக்களுக்கு?

ஏசி வந்ததில் இருந்து இந்த டேபிள் ஃபேன கூட மறந்து விட்டோமே பாஸ்

அந்த காத்தெல்லாம் சில செக்கண்ட்ஸ்தான் தலைவரே...

விளையாட வந்தது குத்தமா சார்? ஏன் சார் இப்படி கொளுத்துறீங்க?

அய்யோ வீட்ல இருக்கோமா இல்ல அடுப்புல இருக்கோமானு தெரியலையே

லிஸ்டல சென்னைய விட்டுட்டாங்களே..

(வெயில் கொளுத்துது மக்களே! வெளியில் செல்கையில் கண்டிப்பாக கையில் தண்ணீர் பாட்டில், கூலிங் கிளாஸ், குடை இல்லாமல் செல்லாதீர்கள்.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link