60 ஆண்டுகளுக்கு பிறகு அங்கீரச ஆண்டின் பங்குனி மாத சூரிய பெயர்ச்சி! யாருக்கு நன்மை?
வார்த்தைகளில் கவனம் இருந்தால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்
பண நஷ்டத்தைக் கொடுக்கும் சூரியன் சஞ்சாரம்
மேஷத்திற்கு மோசம் இல்லை என்றாலும், இன்றைய சூரியனின் பெயர்ச்சி கலவையான பலன்களைத் தரும்
ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகவும்
உடல்நலப் பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படலாம்
சூரியனுக்கும் குருவுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்பதால், கெடுபலன்கள் அதிகமாக இருக்காது
பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்
ஆற்றல் மற்றும் உற்சாகம் சற்று குறையலாம்
நம்பிக்கைக் குறையும், அவநம்பிக்கையை தவிர்க்காவிட்டால், அதுபெரிய பிரச்சனையாக மாறிவிடும்
வேலை, தொழில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம்
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படும்
தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்