இந்தியாவிலேயே டாப்பு மாருதி சுசுகி... அதில் டாப் 8 மாடல் எவை தெரியுமா...? மே மாத விற்பனை நிலவரம்!
8. Maruti Suzuki EECO: இது நடப்பு மே மாதத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 960 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 12 ஆயிரத்து 818 யூனிட்கள் விற்பனையாகின. வருடாந்திர விற்பனையில் 1,858 யூனிட்கள் குறைந்துள்ளன.
7. Maruti Suzuki Fronx: இது நடப்பு மே மாதத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 681 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 9 ஆயிரத்து 863 யூனிட்கள் விற்பனையாகின. வருடாந்திர விற்பனையில் 2,818 யூனிட்கள் அதிகரித்துள்ளன.
6. Maruti Suzuki Baleno: இது நடப்பு மே மாதத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 842 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 18 ஆயிரத்து 733 யூனிட்கள் விற்பனையாகின. வருடாந்திர விற்பனையில் 5,891 யூனிட்கள் குறைந்துள்ளன.
5. Maruti Suzuki Ertiga: இது நடப்பு மே மாதத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 893 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 10 ஆயிரத்து 528 யூனிட்கள் விற்பனையாகின. வருடாந்திர விற்பனையில் 3,365 யூனிட்கள் அதிகரித்துள்ளன.
4. Maruti Suzuki Breeza: இது நடப்பு மே மாதத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 186 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 13 ஆயிரத்து 398 யூனிட்கள் விற்பனையாகின. வருடாந்திர விற்பனையில் 788 யூனிட்கள் அதிகரித்துள்ளன.
3. Maruti Suzuki WagonR: இது நடப்பு மே மாதத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 492 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 16 ஆயிரத்து 258 யூனிட்கள் விற்பனையாகின. வருடாந்திர விற்பனையில் 1,766 யூனிட்கள் குறைந்துள்ளன.
2. Maruti Suzuki Dzire: இது நடப்பு மே மாதத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 61 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 11 ஆயிரத்து 315 யூனிட்கள் விற்பனையாகின. வருடாந்திர விற்பனையில் 4,746 யூனிட்கள் அதிகரித்துள்ளன.
1. Maruti Suzuki Swift: இது நடப்பு மே மாதத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 393 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 17 ஆயிரத்து 346 யூனிட்கள் விற்பனையாகின. வருடாந்திர விற்பனையில் 2,047 யூனிட்கள் அதிகரித்துள்ளன