இன்னும் 16 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. மகா அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்

Fri, 09 Aug 2024-10:28 am,

தேவர்களின் அதிபதியான சுக்கிரன் இன்னும் சில நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். அதன்படி வரும் ஆகஸ்ட் 25 கன்னி ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் பல ராசிகளின் அதிர்ஷ்டம் பெருகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் நன்மை கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். குடும்பத்துடன் பிக்னிக் அல்லது பயணம் செல்லல்லாம். மாணவர்களுக்கு சாதகமான நேரம், எனவே தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறலாம்.

கடகம்: கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். செல்வச் செழிப்பும் பெருகும். பொருள் வசதிகள் கூடும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.c

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். திருமணம் நடக்கலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். அடைவார்கள். மாணவர்களும் இக்காலகட்டத்தில் நன்மை நடக்கும். வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

துலாம்: சுக்கிர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைப் பெறுவார்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். செல்வம் பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.

மகரம்: சுக்கிரனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். விருப்பிய பலனை நீங்கள் பெறுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். புதிய இடத்தில் இருந்து வேலை வாய்ப்புகளை பெறலாம். அரசு அதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும். மதிப்பும் மரியாதையும் கூடும். மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

சுக்கிர யோகம் பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.    

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link