ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் ரசிகர்களை அசரவைக்கும் அதிதி ஷங்கர்!

Sat, 29 Oct 2022-8:54 pm,

பிரபல இயக்குனரின் மகள், நடிகை என்பது மட்டுமின்றி பாடகியாகவும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை அதிதி ஷங்கர்.

முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அடுத்ததாக இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவரது அழகழகான புகைப்படங்களை காண இவரது சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் பலரும் குடிகொண்டுள்ளனர்.

தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் அதற்கு மேட்சாக ப்ளூ ஜீன்ஸ் அணிந்துகொண்டு மாடர்னாக இருக்கும் இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link