எச்சரிக்கை! வயிற்று புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் இவைகள் தான்!
வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவை அடங்கும்.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பது ஒரு பொதுவான புகார். ஆனால் குமட்டல் என்பது வயிற்று புற்றுநோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாகும்.
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புற்றுநோயால் பாதிகப்படுவதாக கண்டறியப்படுகிறார்கள்,
கிட்டத்தட்ட 800,000 பேர் இறக்கின்றனர். வயிறு புற்றுநோய் உலகில் ஐந்தாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். மேலும் இது பெண்களை விட ஆண்களுக்கே அடிக்கடி காணப்படுகிறது.
ஆனால் இந்த வகை புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன என்பது பொதுவாக குறிப்பிடப்படுவது இல்லை.