History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 17; முக்கியத்துவம் என்ன?
1940: இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸை ஜெர்மனி ஆக்கிரமித்தது
1954: அமெரிக்க உச்ச நீதிமன்றம் இனரீதியாக பிரிக்கப்பட்ட பள்ளிகள், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது
1972: வார்சா ஒப்பந்தத்தை ஜெர்மனி அங்கீகரித்தது
WHO 1990: மன நோய்களின் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஓரினச்சேர்க்கையை, WHO அதில் இருந்து நீக்கியது
2007: 54 ஆண்டுகளுக்குப் பிறகு கொரிய ரயில்கள் 38th Parallel எனப்படும் எல்லையை கடந்தன.