எந்த படங்கள் எந்த ஓடிடியில்! முழு விவரம்!

Wed, 09 Mar 2022-4:23 pm,

'வலிமை' மற்றும் 'என்ன சொல்ல போகிறாய்' படங்களின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஜீ5 இயங்குதளம் வாங்கியுள்ளது.

 

'கடைசி விவசாயி' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை சோனி லிவ் இயங்குதளம் வாங்கியுள்ளது, இந்த படம் மார்ச் 11ம் தேதி இந்த தளத்தில் வெளியாகவுள்ளது. 

 

'எப்ஐஆர்' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் இயங்குதளம் வாங்கியுள்ளது.  ,

 

'ஹே சினாமிகா' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் இயங்குதளமும், 'வீரபாண்டியபுரம்' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை சிம்ப்ளி சவுத் மற்றும் டெண்ட்கொட்டா இயங்குதளமும் வாங்கியுள்ளது.

'83' மற்றும் 'தேள்' படங்களின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் இயங்குதளம் வாங்கியுள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link