தவளை மற்றும் பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஒரு ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை காண்கிறோம். அதன்படி பொதுவாக நாம் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் குறிப்பாக "பாம்பு, குரங்கு, தவளை, யானை" வீடியோகளுக்கென தனி மவுசு இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி சுவாரஸ்யமான இணைய உலகமான சமூக ஊடகங்களில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோக்கள் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் இந்த வீடியோ நிச்சயம் உங்களை நடுங்க வைக்கும்.


மேலும் படிக்க | துரத்திய காளைகள், நம்ப முடியாத வகையில் தப்பித்த நபர்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ 


இந்த வீடியோவை பார்க்கும் போது, இங்கு ஒரு தவளை நடைபாதையின் இடுக்கில் மாட்டிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். அதேபோல் 10 அடி நீளத்தில் ஒரு பாமப்பு இருப்பதையும் நாம் காணலாம். வீடியோவின் ஆரம்பத்தில் அந்த பாம்பு தவளையை நோக்கி அதன் பக்கத்தில் வருகிறது, பின் அந்த பாம்பு அந்த தவளையை தனது வாயால் இழுத்து கடிக்க முயற்சிக்கிறது. கிடுகிடுக்க வைக்கும் இந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை அதிகம் பேர் பார்வையிட்டு வருகின்றனர்.


வீடியோவை இங்கே காண்க:



இந்த வீடியோ snakes_of_india என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | நாங்களும் வாசிப்போம்ல, டிரம்ஸ் வாசிக்கும் யானை: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ