இன்றைய வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | Viral Video: என்ன வாய்ம்மா உனக்கு... இந்த வாயாடி கிளியை பேசி ஜெயிக்கிறது கஷ்டம் தான்!


இதில் பாம்பு அங்கு பறந்து வந்த பறவையை கண் இமைக்கும் நேரத்தில் தாக்கி வேட்டையாடும் வீடியோ ஒன்றை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம். இந்த வீடியோவை பார்த்த பிறகு நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.


வைரலாகி வரும் வீடியோவில், பாறையின் ஓரத்தில் ஒரு புழு ஊர்ந்து செல்வதையும், பறவை புழுவைப் பார்த்து சாப்பிடச் செல்வதையும் வைரலான வீடியோவில் காணலாம், ஆனால் அங்கிருந்த பாம்பின் தந்திரத்தால் பறவையை ஒரே நொடியில் குதறிவிடுகிறது. இந்த நிகழ்வு கண் இமைக்கும் நேரத்தில் நடக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


பறவையை பதம் பார்த்த பாம்பு வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோவை big.cats.india என்கிற பக்கத்தில் பகிறப்பட்டுள்ளது. வீடியோவைப் பற்றி மக்கள் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 


மேலும் படிக்க | பாம்பு vs கீரி.. இப்படியொரு ஃபைட் அ எங்கையும் பார்த்திருக்க மாட்டீங்க: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ