பிராங்க் வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் தற்போது இங்கு ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இதில், பயங்கரமான முகமூடி அணிந்த நபர் ஒருவர் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை அணுகுவதை நீங்கள் காண்பீர்கள். தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை பிராங்க் செய்ய ஆரம்பிக்கிறான். திடீரென்று அவரது தூக்கம் கலைந்தது, முகமூடி போட்டுக்கொண்டவரை பார்த்து மிரண்டு போகிறார். ஏனெனில் அவர் பேய் முகமூடி போட்டு இருந்தார். இதனால் அவர் பதறிப் போய் எழுத்து ஓட நினைத்தான். உண்மையில் முகமூடி போட்டு இருந்த நபர் மற்றொரு நபரை பிராங்க் செய்ய முயற்ச்சித்துள்ளார்.


மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 


இந்த வீடியோவை பாருங்கள்:



வீடியோவின் முடிவில், தூங்கும் நபர் எப்படி மிகவும் பதட்டமாகிறார் என்பதை காணலாம். மேலும் இது வீடியோ planet_visit என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மொத்தத்தில் இந்த வீடியோவை பார்த்தால், ஒரு வித்தியாசமான, வேடிக்கையான வீடியோவை பார்த்த திருப்தி கிடைக்கிறது. 


மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ