ராப், ராக் மற்றும் எப்போதும் பிரபலமான கானா மூன்றும் ஒன்றினைந்த இசை நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையினை அதிரவைத்தது என்றால் மிகையில்லை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று (சனிக்கிழமை), சென்னை கில் பாக்கில், நீலம் கலாச்சார மையம் ஏற்பாடு செய்த இந்த இசை நிகழ்ச்சியில் புதுவிதமான இசையில் சமூக அவலங்களை பாடல் வடிவில் எடுத்துரைத்தனர்.


மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் குழுவின் இந்த கலக்கல் இசையினை இயக்குனர் பா.ரஞ்சித் முன்னிலைப்படுத்த சிறப்பாக நடைப்பெற்றது!. சென்னை மக்கள் அணைவரது கவணத்தினை ஈர்த்த இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக தேடப்பட்டு வரும் வீடியோக்கள்!



Video Courtesy: che production