குடி போதையில் மக்கள் மிகச் சிறந்த விஷயங்களைச் சொல்வார்கள். சிலர் மகிழ்ச்சியான விஷயங்களை செய்வர், பலர் எரிச்சலூட்டும் செயல்களை வெளிப்படுத்துவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவையெல்லாம் அவரவர் குடிபழக்கத்தின் தன்மை மற்றும் இயல்புகளைப் பொறுத்து இருக்கும். 


இந்த செயல்பாடுகளை விவரிக்கும் வகையிலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குடிபோதையில் தத்தளிக்கும் ஒரு ஆண்கள் குழுவிடம் இளம்பெண் ஒருவர் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதினை இந்த வீடியோ தெளிவாக காண்பிக்கின்றது.


இணையத்தில் வைரலக பரவி வரும் இந்த வீடியோ இணைப்பு...



இந்த வீடியோவினை முதன்முறை பார்பவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தாலும், தொடர்ந்து பார்க்கையில் தங்களை அறியாமல் சிறித்து விடுகின்றனர்...