இணைய உலகத்தில் பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இதில் காணும் வீடியோக்களில் உள்ள பல விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக வட இந்தியாவில் மாப்பிள்ளையை (Groom funny video) குதிரையில் ஏற்றி ஊர்வலமாக கூட்டி வருவது வழக்கம். இப்படியான நிகழ்வில் மாப்பிள்ளை தான் ஹீரோவாக காட்சி அளிப்பார். அதன்படி, சமீபத்தில் வட இந்தியாவில் நடந்த திருமணத்தில் மாப்பிள்ளை குதிரையில் கூட்டி வரும் நிகழ்வில் ஒரு காமெடி நடந்துள்ளது.


ALSO READ | காத்திருந்த புறா, கிஸ் கொடுத்த பூனை: பூரிக்கும் நெட்டிசன்கள், வைரலான வீடியோ


அப்போது அந்த மாப்பிள்ளை குதிரையில் ஏற தன் காலை தூக்கி உள்ளார். அப்போது அவரது பேண்ட் ’டர்’ என்று கிழிந்துள்ளது. இதை பார்த்ததும் சுற்றியிருந்தவர்கள் சிரித்துவிட்டனர். இதனால் குதிரையிலிருந்த மாப்பிள்ளைக்கு கடும் கோபம் வந்துள்ளது. 


கோபத்தின் அந்த மாப்பிள்ளை தனது குடும்பத்தினரை திட்டுவிட்டு தனக்காக வேறு ஒரு பேண்ட்டை எடுக்கும்படி சொல்லியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோ பகிர்ந்து சிரிக்கும் ஸ்மைலியை காமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துகளையும் கமெண்ட் சொய்யுங்கள். 


வீடியோ பார்க்கவும்


 



 


இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் 600க்கும் மேற்பட்டோர் கருத்துகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Viral Video: ‘என் ஆளை விடுங்க’; கோழிக்காக சேவல் போட்ட சண்டை வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR