Funny Viral Video : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள், இருப்பதிலேயே சிறந்த பொழுது போக்காக விளங்குகின்றன. இந்த வீடியோக்கள், ஒன்று மீம்ஸாக இருக்கும், அல்லது ரியல் வாழ்வில் நடந்த விஷயமாக இருக்கும். இதில் மீம்ஸ் வகை பார்ப்பதற்கு சிரிப்பாக இருந்தாலும், அவை சிரிப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்பது தெரியும். ஆனால், எதேர்ச்சியாக எடுக்கப்பட்ட ரியல் லைஃப் வீடியோஸ் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைப்பவையாக இருக்கும். அப்படி, வைரலாகும் ஒரு வீடியோவை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ:


அனைவரையும் ரீல்ஸ் போட்டு லைக்ஸ் வாங்கும் மோகம் பயங்கரமாக தாக்கியிருக்கிறது. சில உலக நாடுகளில் டிக்டாக் மோகம் அதிகளவில் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் மக்களுக்கு தான் வைரலாகி விட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி ஒரு இளைஞரின் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 



முதலில் அந்த இளைஞன், போனை ஸ்டான்டில் செட் செய்து விட்டு பின்பு பின்னால் திரும்பி நடனமாடுகிறார். இங்கு இவர் நடனமாடும் போது கவனிக்க தவறிய விஷயம், போன் அந்த ஸ்டாண்ட் உடன் சேர்ந்து தண்ணீரில் விழுந்ததைதான். இதையடுத்து, ஆடிக்கொண்டு இருக்கும் போது தனது செருப்பையும் பறிகொடுத்து விட்டார். அதைப்பார்க்கப்பாேய்தான் போன் தண்ணீரில் விழுந்ததே அவருக்கு தெரியும். ஒரு பக்கம் போன் விழுந்தது இன்னொரு பக்கம் செருப்பு விழுந்ததை பார்த்து அவர், செய்வதறியாது இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | இறந்த ஆண் பாம்பை பார்த்து துடிதுடித்த பெண் பாம்பு - வைரல் வீடியோ


மேலும் படிக்க | குடித்து விட்டு கார் ஓட்டுநரை தாக்கிய பெண்..அடிச்சதுக்கு இதெல்லாம் ஒரு காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ