இணையத்தில் வித்தியாசமான மற்றும் மனதைக் கவரும் உணவு ரெசிபிகளால் நிரம்பியுள்ளது, இப்போது இதுபோன்ற ஒரு வைரஸ் உணவு வீடியோ சமூக ஊடகங்கத்தில் புயலான ரூபத்தை எடுத்துள்ளது. மக்களை வியக்கும் வகையில், ஒரு கொரிய தெரு விற்பனையாளர் 60 முட்டைகளுடன் ஒரு மாபெரும் ஆம்லெட் தயாரிப்பக்கும் ஒன்று வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

YouTube இல் வெளியிடப்பட்ட 16.26 நிமிட வீடியோ இடுகையிடப்பட்ட நேரத்தில் 17,729,276 பார்வைகளையும் 6000 க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ ஜூலை மாதம் யூடியூப்பில் வெளியிடப்பட்டிருந்தாலும், அது இப்போது வைரலாகியுள்ளது.


 


ALSO READ | வாங்க சமைக்கலாம்; சுவை மிக்க பீட்ரூட் பர்பி செய்வது எவ்வாறு...


சமையல்காரர்கள் முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் 60 முட்டைகளையும் உடைப்பதை அந்த வீடியோவில் காணலாம். இதற்குப் பிறகு, உப்பு சேர்த்து நன்கு கலக்கினர். அவர் நறுக்கிய பச்சை வெங்காய இலைகள், நறுக்கிய கேரட், நறுக்கிய வெங்காயம் மற்றும் இறைச்சி துண்டுகளை அதில் போடுகின்றனர். இதற்குப் பிறகு, அவர் ஒரு தட்டையான கடாயில் பல ஆம்லெட் அடுக்குகளை உருவாக்குகிறார், பின்னர் அவர் ஒரு பெரிய செங்கலின் உருவத்தில் உருட்டினார். இந்த வீடியோவின் சிறந்த பகுதி என்னவென்றால், சமையல்காரர்கள் இந்த பெரிய ஆம்லெட்டை துண்டுகளாக வெட்டும்போது, ​அதில் அனைத்து அடுக்குகளும் தெரியும். 



இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.


 


ALSO READ | சுவையான பிசிபேளாபாத் செய்யும் முறை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR