YouTube Sleep Timer : யூடியூப் ஸ்லீப் டைமர் அறிமுகமாகிறது... ஓடிக் கொண்டிருக்கும் வீடியோக்களை சிறிது நேரத்தில் நிறுத்துவதற்கான டைம் செட் செய்துக் கொள்ளும் டைமர் வசதியை அறிமுகப்படுத்திய யூடியூப்....
Youtube Content Protection From Deepfake : செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், செயற்கையாக உள்ளடக்கத்தை உருவாக்கி பயன்படுத்துபவர்களுக்கு சவால் விடும் யூடியூப் தளத்தின் புதிய கருவிகள்...
Sanju Techy Swimming Pool Viral Video: கேரளாவில் பிரபலமான யூடியூபரான சஞ்சு சஞ்சு டெக்கி, 'ஆவேசம்' படத்தில் வருவதை போல தனது காரினுள் நீச்சல் குளத்தை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஆபாசமாக கேள்வி கேட்பதே வேலை... இரட்டை அர்த்த பேச்சு.... 'யூடியூப்' சேனலால் பெண் தற்கொலை முயற்சி... பெண் தொகுப்பாளரை கைது செய்த போலீஸ்... சென்னையில் அதிர்ச்சி...!
ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம் ; பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் பெண் தற்கொலை முயற்சி.
YouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
How To Earn Via YouTube Tips In Tamil : பலர், யூடியூப் சேனல் வழியாக பல லட்சங்கள் சம்பாதிப்பதை பார்த்திருப்போம். என்ன செய்தால் நீங்களும் யூடியூப் மூலம் சம்பாதிக்கலாம்? இதோ டிப்ஸ்!
madras high court has ordered savukku shankar: லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவும் யூ டியூப் நிறுவனத்துக்கு உத்தரவு.
யூடியூப் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் Mr Beast, எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிடுமாறு கூறிய எலோன் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். முறையான மானிடைசேஷன் கொண்டு வந்தபிறகு வீடியோ பதிவிடுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Yearender 2023: இந்தியர்கள் யூ-ட்யூப்பில் அதிகம் தேடிய வீடியோக்கள், அதிக பார்வையாளர்களை ஈர்த்த யூ-ட்யூபர்கள், அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் ஆகியவை என்னவென்று இதில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.