இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். சில வீடியோக்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. அதன்படி சமீப காலமாக பாம்புகளின் (Snake) வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. 


ALSO READ | தாயை பார்த்து "ஹாட்" என கூறிய சிறுவன் ! வைரல் வீடியோ! 


இந்த வீடியோவில் சிறுமி தனது கையில்  ஆபத்தான பாம்புடன் விளையாடுவதைக் காணலாம். பின்னர் அந்த பாம்பு அந்த சிறுமியை கடிக்க முயற்ச்சிபதை காணலாம். மேலும் அந்த பாம்பு தனது பிடியை இன்னும் பலப்படுத்த ஆரம்பித்து முழு பலத்துடன் அந்த சிறுமியை கடிக்கிறது. வலி தாங்க முடியாத அந்த சிறுமி வேகமாக கத்த தொங்குகிறார். 


இந்த வீடியோ வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் கடுமையாகக் கடிக்கப்பட்ட பிறகும் பாம்பை தன் கையில் இருந்து விடவில்லை என்பது தான். இந்த வீடியோ இதுவரை பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வீடியோவுக்கு அதிக லைக்குகளை நெட்டிசன்கள் அளித்துள்ளனர். 


 



 


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமிலும் snake._.world என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ:Viral Video: பாம்பை வழிமறிக்கும் சுட்டிப் பெண்! நடந்தது என்ன பகீர் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR