வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் விரும்பப்படுகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராமின் ரீல்களில் நாய்-பூனை வீடியோக்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்து சில சமயம் சிரிப்பும், சில சமயங்களில் அவற்றின் ஸ்டண்ட்களால் ஆச்சரியமும் அடைகிறோம். 


மேலும் படிக்க | நண்பன் ஒருவன் வந்த பிறகு..நண்பனை உயிரை கொடுத்து காப்பாற்றிய குரங்கு! 


இந்த வேடிக்கையான வீடியோக்கள் உங்கள் கனமான இதயத்தை இலகுவாக்குகின்றன. பயனர்கள் சில சமயங்களில் விலங்குகளின் வீடியோக்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள், சில சமயங்களில் அவற்றின் செயல்களைப் பார்த்து சிரிக்கிறார்கள். இந்த வீடியோக்கள் நம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்தும் ஓரளவுக்கு நிவாரணம் தருகின்றன. 


இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மக்களும் ரசித்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உங்களால் சிரிப்பதை நிறுத்த முடியாது. இந்த வீடியோவில் நாய் ஒன்று டிவி திரையில் காணப்படும் உணவை நக்குவதில் மும்முரமாக இருப்பதை காண முடிகின்றது. 


நாட்டி நாயின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் Sharing travel (@MyChinaTrip) என்ற கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. இந்த வீடியோவை ஒரே நாளில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 


இந்த வீடியோவுக்கு, வேடிக்கையாகவும் சீரியஸாகவும் இணையவாசிகள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். ஒரு புறம் இந்த வீடியோவை பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், மறுபுறம் நாயின் நிலையை பார்க்க பாவமாகவும் உள்ளது. உணவென்று நம்பி அது ஏமாறுவது வருத்தத்தையும் அளிக்கின்றது. 


மேலும் படிக்க | Viral Video: பாம்பை கழுத்தில் மாலையாய் போட்டு அழகு பார்க்கும் ஆபத்தான இளைஞர் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR