இந்திய விமானப் படையின் போர்விமானமான MiG-29K உடன் பிரபல சொகுசு காரான Lamborghini ஓட்டப்பந்தையம் நடத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

44 விநாடிகள் ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோவில்... வின்னில் பாய்வதற்கு முன்னதாக ஓடுபாதையில் சீறி பாய்கிறது. அப்போது அதே பாரையில் சென்றுக்கொண்டிருக்கும் Lamborghini கார் ஆனது இந்த ஜெட் விமானத்தை முந்த முயற்சிக்கின்றது.


எனினும் தன் முயற்சியில்  இறுதியில் நம் நாட்டு போர் விமானமே வெற்றிப் பெறுகிறது. 


கிடைக்கெப்பெற்ற தகவலின் படி, இந்திய விமான துறை உயர் அதிகாரி ஒருவரிடம் இருந்து அனுமதி பெற்ற இளைஞர் ஒருவர் இந்த சாகசத்தில் ஈடுப்பட முயன்றுள்ளார். மேலும் இந்த நிகழ்வினை பிரபல இயந்திரவியல் பத்திரிக்கை ஒன்று படம்பிடிக்க அனுமதி பெற்று படம் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இணையத்தை கலக்கும் இந்த வீடியோ தற்போது உங்கள் பார்வைக்கு....