ஆஸ்திரேலியாவை சேர்ந்த Standup comedian ஒருவர் தனது Instagram பதிவகளினால் இணைய ப்ரியர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபலங்களை பார்த்து வியந்து அவர்களைப் போல் நமது உருவத்தினை மாற்றிக்கொள்வது என்பது தற்காலத்தில் இயல்பாகிவிட்டது. பெரிய பிரபலங்களின் ஆடைகள் போல் நாமும் அணிந்து அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தால் தான் சிலருக்கு தூக்கமே வருகிறது.


ஆனால் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நகைச்சுவையாளர் Celeste Barber என்பவர் பிரபலகள் பலரது புகைப்படங்களை போல் தானும் புகைப்படங்கள் எடுத்து அதன் சாத்தியகூறுகளை குறித்து மற்றவர்களுக்க தெரியபடுத்தி வருகின்றர். இவரது Instagram பக்கத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.


இவருடைய பதிவுகளுக்கு ரசிகராகியுள்ள சுமார் 3.5m Follower அவரது புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...