நடிகர் கமல்ஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்று துவக்கினார். மேலும் மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை துவங்கி உள்ள நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீர்ர அஷ்வின் தமிழகத்தில் இருந்து மற்றொரு சூப்பர் ஸ்டார் இன்று மாலை தனது அரசியல் கட்சியை தொடங்குகிறார். இது அரசியல் களத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.