டெக்ஸாஸ் மாணவர் ஒருவரின் T-Shirt குறித்த சர்ச்சை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெக்கஸாஸ் மாகாத்தை சேர்ந்தவர் Shelly McCullar. இவர் தனது மகன் Anthony-ன் ஆடையினை கவனிக்காமல் பள்ளிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அவருக்கு மகனது பள்ளியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. தன் மகனின் ஆடையில் இருக்கும் படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


அப்போது தான் தன் மகனின் T-Shirt-னை அவர் பார்த்துள்ளார். பார்பதற்கு McDonald's படம் போல் இருக்கும் அந்த படம் ஓர் X-rated படம் ஆகும். இதனை பார்த்து அதிர்ந்த அவர் பள்ளி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


பின்னர் தன் முகப்புத்தகத்தில் இதற்கான விளக்கத்தினையும் அவர் பதிவிட்டுள்ளார்...



இந்த ஆடையினை தனது மகனின் நண்பர் அவருக்கு கொடுத்ததாகவும், தான் அதை கவணிக்கவில்லை எனவும். இணையங்களில் கிடைக்கும் பொருட்களினை வாடிக்கையாளர்கள் பார்ப்பதில்லை, இந்த பிள்ளைகளும் அவ்வாறை வாங்கியுள்ளனர். இதற்கு காரணம் ஆன்லைன் விற்பனை ஊடகம் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ஆடையினை அவரது மகன் அணிந்திருக்கும் வீடியோவினையும் அவர் இத்துடற் இணைத்துள்ளார்.