லாரிக்குள் அடங்கும் திருமண மண்டபம்! பிரமிப்பு ஏற்படுத்தும் மொபைல் ஹால்
Moving Marriage Hall: கைக்குள் அடங்கும் மொபைல் போன்களை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், திருமண மண்டபத்தை எதற்குள்ளாவது அடக்க முடியுமா? முடியும் என்று சொல்கிறது நவீன தொழில்நுட்ப முன்னேற்றம்.