அடர்ந்த காட்டில் ஒளிந்திருக்கும் தவளை; 10 நொடியில் கண்டுபிடித்தால் கில்லாடி தான்!
Picture Puzzle: ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் பல்வேறு புதிர்கள் சார்ந்த செய்திகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. புதிர்களை கண்டுபிடியுங்கள் என்று பல வகையான புகைப்பட புதிர்கள் பகிரப்படுகின்றன.
இணையத்தில் சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் பல்வேறு புதிர்கள் சார்ந்த செய்திகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. புதிர்களை கண்டுபிடியுங்கள் என்று பல வகையான புகைப்பட புதிர்கள் பகிரப்படுகின்றன. இதில் ஸ்மார்ட்டாக, வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க வைக்கும் புதிர்கள் பல உள்ளன. இவை ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதாவது ஒளியியல் மாயை. அதாவது நாம் பார்க்க கூடிய விஷயங்களை, மேலோட்டமாக பார்க்கும் போது, அதில் பொதிந்துள்ள ரகசியங்கள், மறைந்துள்ள விஷயங்களை அறிய இயலாது. இந்த படங்களை சாதாரணமாக பார்க்கும் போது புலப்படாத விஷயங்கள், கூர்ந்து கவனிக்கும் போது புலப்படும். இதை தான் ஆப்டிகல் இலுஷன் என்று கூறுவார்கள். புகைப்பட புதிர்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதில் மிகச்சிறந்தவை.
மூளைக்கும் பயங்கர வேலை கொடுக்கும் ஒளியியல் மாயை அல்லது புகைப்படப் புதிர்களுக்கு தீர்வு காண்பது என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் விஷயங்களில் ஒன்று ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதாவது ஒளியியல் மாயை. சில விஷயங்களை, மேலோட்டமாக பார்க்கும் போது, அதில் பொதிந்துள்ள ரகசியங்கள், மறைந்துள்ள விஷயங்களை அறிய இயலாது. கூர்ந்து கவனிக்கும் போது, பல விஷயங்கள் புலப்படும்.
இங்கே கொடுக்கப்பட்ட புகைப்பட புதிரின், பசுமையான காட்டின் புதர்களில் மறைந்துள்ளது ஒரு. சாதாரணமாகத் தோற்றமளிக்கும் இந்தப் படத்தில், தவளை மறைந்துள்ளது. ஆனால் அதனை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. படத்தில் மறைந்திருக்கும் தவளையை சரியாக கண்டு பிடித்தால், உங்கள் பார்வையும் மூளையும் கூர்மையாக உள்ளது என நிரூபிக்க முடியும். படத்தில் மறைந்திருக்கும் தவளையை பத்து வினாடிகளுக்குள் கண்டுபிடித்து காட்டுங்கள் பார்க்கலாம்.
மேலும் படிக்க | ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு... பைக்க எங்கெல்லாம் ஓட்டுறாங்க பாருங்க!
படத்தை இங்கே பார்க்கவும்: நேரம் 10 வினாடிகள்
படத்தில் மறைந்திருக்கும் மனித முகத்தை, கொடுக்கப்பட்ட நேரத்திலோ அல்லது அதிக நேரத்திலோ கூட உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், சிறிதும் பதற்றப்பட வேண்டாம். பலரால் இந்த புதிரை தீர்க்க முடியாத கடினமான புதிர் தான் இது. படத்தில் காணப்படும் தவளை கீழே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
தவளை எங்கே ஒளிந்திருக்கிறது என்று பார்த்தீர்களா? அல்லது கண்டு பிடித்தீர்களா...
மேலும் படிக்க | யாரோட ஆட்டம் சூப்பரா இருக்கு... பார்த்து சொல்லுங்க மக்களே! யானையின் க்யூட் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ