தரையிறங்கும் தீப்பிடித்த விமானம் - உறைய வைக்கும் வீடியோ
விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்த வீடியோ காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது
விமான விபத்துகள் என்றாலே நெஞ்சை பதைபதைக்க வைக்கும். மற்ற விபத்துகளில் எல்லாம் யாரேனும் ஓரிருவர் தப்பிக்க வாய்ப்புகள் இருக்கும். ஆனால் விமான விபத்துகளைப் பொறுத்தவரை அப்படியான வாய்ப்புகளே யாருக்கும் கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் படிக்க | தண்ணீர் குடிப்பதிலும் தனி ஸ்டைல் காட்டும் யானைக்குட்டி! வைரல் வீடியோ!
அந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்து, பலர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிக்காப்டரில் குன்னூர் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடைபெற்றது என்பதால், நினைவு கூர்வதற்கு எளிமையாக இருக்கும் என்பதற்காக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | புற்றுநோய் குணமான ஆசிரியரை உற்சாகமாக வரவேற்கும் மாணவர்கள்- நெகிழவைக்கும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR