உலகின் டாப் 5௦ மாடலிங் பட்டியலில் உள்ளவர்கள் தான் ஜிஜி ஹடிட் மற்றும் அவர் சகோதரி பெல்லா ஹடிட். இவர்கள் இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, இவர்கள் பிரிட்டன் பத்திரிக்கையான VOGUE என்ற இதழுக்கு இவர்கள் இருவரும் நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர். இந்த நிர்வாண புகைப்படமானது வரும் மார்ச் மாதம் VOGUE இதழில் வெளிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து, இவர்கள் இருவரும் தனகளது இன்ஸ்டாகிராமில் இந்த புகைபடத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.