அய்யயோ பயங்கரமா இருகே, பாம்பு கொட்டாவி விடும் வீடியோ வைரல்
இங்கு பச்சை நிற பாம்பு ஒன்று பயங்கரமாக வாயைப் பிளந்து கொட்டாவி விடும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் பச்சை நிற பாம்பு ஒன்று பயங்கரமாக வாயைப் பிளந்து கொட்டாவி விடும் வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்
பொதுவாக கேண்டிட் கேமரா, மறைத்து வைக்கப்பட்டு எடுக்கப்படும் கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் என பலவிதமான நவீன வழிகளால் விலங்குகளின் சிறு சிறு செயல்களையும் ரசிக்க முடிகிறது. அப்படி ரசித்த ஒரு விஷயத்தை உடனடியாக சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து, அதை பலரும் ரசித்து, அவை வைரலாகின்றன. அதன்படி இந்த வீடியோவில் பாம்பு ஒன்று கொட்டாவி விடுகிறது. அதன்படி கொட்டாவி விடும் வீடியோ பயங்கிரமாக இருந்தாலும் ரசிக்கத்தக்கவே இருக்கிறது.
கொட்டாவி விடும் பாம்பின் வீடியோவை இங்கே காண்க:
இந்த வீடியோ @FascinateFlix என்கிற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ