மாணவிகளின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், மாணவிகளின் வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் மாணவ -  மாணவிகளின் வீடியோக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் வீடியோக்களை இணையவாசிகள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் தொடர்புடையதாகத் தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வகுப்பில் உள்ள இரண்டு மாணவிகள் ஆசிரியர் முன்னிலையில் இதுபோன்ற செயலைச் செய்யும் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது, இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


இந்த பெண்கள் வகுப்பில் என்ன செய்கின்றனர்
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துவதைக் காணலாம். அனைத்து மாணவர்களின் கவனமும் பாடத்தின் மீது இருந்தது. அதே நேரத்தில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் இரண்டு மாணவிகள் மட்டும் பாடத்தை கவனிக்காமல் ஏதோ செய்கின்றனர். அதன்படி இந்த இரண்டு மாணவிகளும் கடைசி பெஞ்சில் அமர்ந்து தங்களின் மதிய உணவை சாப்பிட்டுவதை இந்த வீடியோவில் நாம் காணலாம். வகுப்பின் இந்த வேடிக்கையான காட்சியை அருகில் அமர்ந்திருந்த மற்றொரு மாணவர் படம் பிடித்துள்ளார். 


வீடியோவை இங்கே பார்க்கவும்



இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பதை தெரியவில்லை, ஆனால் இந்த வீடியோ ghantaa என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ