இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித புகைப்படங்களை நாம் தினமும் காண்கிறோம். சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்களு படங்களும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் கிடுக்கிடுக்க வைக்கும் வீடியோவில், பறவை இன்று அங்கிருந்த பாம்பை பதம் பார்த்து வேட்டையாடி அதை சாப்பிடுவதை நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிறது.


மேலும் படிக்க | முதலில் பெண்.. இப்போது ஆண்..ஓடும் ரயிலில் செய்ய வேண்டிய செயலா: வீடியோ வைரல்  


இந்த வீடியோவில், ஒரு ஆபத்தான பாம்பு நடுரோட்டில் இருப்பதை நாம் காணலாம். அத்துடன் அதன் பக்கத்தில் ஒரு பறவை இருப்பதையும் நாம் காண முடிகிறது. அப்போது அங்கிருந்த அந்த பறவை பாம்பை கொன்று பதம் பார்த்து சாப்பிடுவதை காண முடிகிறது. இந்த வீடியோவை கண்ட பயனர் ஒருவர், 'இயற்கை ஒரே நேரத்தில் நம்பமுடியாததாகவும் கொடூரமாகவும் இருக்கும்' என்று எழுதியுள்ளார். 


கிடுகிடுக்க வைக்கும் வீடியோவை இங்கே காண்க:



இந்த வீடியோ பகிரப்பட்டது முதல் வைரலாகி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் கிடைத்துள்ளன. ஒரு பயனர், ‘இயற்கை அற்புதமானது’ என எழுதியுள்ளார். பலர் இந்த வீடியோ ஷேர் செய்தி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ @Latest Sightings என்கிற யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக்கை பார்க்க மைதானத்திற்குள் வந்த நாகப்பாம்பு? வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ