அமெரிக்காவில் கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் தாய் மற்றும் மகளை அடித்து தூக்கி வீசிய நபர்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் ஆன்டனியோ என்ற இடத்தில் தனது காரை நிறுத்துவதற்காக ஒருவர் தயாராகும் போது அங்கு தனது தாயாருடன் வந்த அஞ்சலிக்கா லோசானோ (Anjelica Lozano) என்பவர் தங்கள் காரை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தியுள்ளார். 


இதனால் கோபமடைந்த சான் ஆன்டனியோ, அஞ்சலிக்கா லோசானோ மற்றும் அவரது தாயார் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். அஞ்சலிக்கா லோசானோ-வை தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி காலால் உதைத்துள்ளார். இந்த வன்முறையான காட்சியானது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. 



அஞ்சலிக்கா லோசானோ-வின் தாக்குதலில் பலத்த காயமடைந்த அஞ்சலிக்கா லோசானோ காவல்துறையில் இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அஞ்சலிக்கா லோசானோ-வை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.