வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் பாம்புகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் தனி மவுசு உள்ளது. பாம்பின் பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் நாம் அவ்வப்போது காண்கிறோம். அதேபோல் சிறு குழந்தைகளின் வீடியோக்களும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. சில வீடியோக்களில் இவர்கள் செய்யும் குறும்புகளால் நாம் மகிழ்கிறோம். சில சமயம் சில ஆபத்தான் வேலைகளால் அதிர்ச்சியடைகிறோம். 


தற்போதும் அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இது ஒரு ஆபத்தான பாம்பு மற்றும் நாய்களுக்கு இடையேயான வீடியோவாகும். இந்த வீடியோவில் கோப்ரா பாமப்பு மற்றும் 4 நாய்கள் இருப்பதை காணலாம். இதில் கோப்ரா பாம்பு அந்த நாய்களுக்கு நடிவில் மாட்டிக்கொண்டு அவதிப்பதுவதை நாம் காணலாம். அந்த நாய்கள் பாம்பை ரவுண்டு கட்டி தொடர்ந்து குரைத்து கொண்டே இருப்பதை நாம் காணலாம். அதன் பிறகு வீடியோவில் நாம் காணும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 


மேலும் படிக்க | Dangerous Kiss: முத்தத்தில் எத்தனை வகை இருந்தாலும் இந்த கிஸ் கொஞ்சம் டேஞ்சர் தான் 


வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோ snakes_of_india என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


மேலும் படிக்க | நாங்களும் வாசிப்போம்ல, டிரம்ஸ் வாசிக்கும் யானை: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ