சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்களில், பாம்பு வீடியோக்கள் எளிதில் வைரலாகிவிடும். இணைய உலகில், தினம் தினம், திருமணம், நடனம், நகைச்சுவை,  போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு விடியோக்கள், காட்டு விலங்குகளுக்கு இடையிலான சண்டை மற்றும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகம் விரும்பி பார்க்கப்படும். எனினும், சில வீடியோக்கள் மட்டுமே மிகவும் வைரலாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுவும் பாம்பு தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகின்றன. தற்போது  வைரலாகி வரும் ஒரு வீடியோ ஆபத்தான பாம்பு மற்றும் எலி தொடர்புடையது. இந்த வீடியோவை இதுவரை நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் நெட்டிசன்களும் மிகவும் விரும்பி உள்ளனர்.


எலியை கொத்திய பாம்பு 


பாம்பு 'ஸ்நாக் ஹவுஸில்' அடைக்கப்பட்டிருப்பதை வீடியோவில் காணலாம். அப்போதுதான் அதன் உணவுக்காக ஒரு வெள்ளை எலி உள்ளே விடப்பட்டது. தன் மரணம் நெருங்குவதை அறியாத எலி ஒன்று அங்கும் இங்கும்  நிம்மதியாக சென்று கொண்டிருக்கிறது. பாம்பின் அருகில் சென்றதும் பாம்பு அதனை கொத்தியது. இரை தனது கட்டுக்குள் வந்ததை பார்த்த பாம்பு உடனே அதனை கொத்துவதை காணலாம். பாம்பின் கொடிய விஷம் உடலுக்குள் சென்றவுடன், ஐந்து வினாடிகளில் எலி மயக்கமடைந்து அடுத்த நொடியே இறந்துவிட்டது. வீடியோவில் இதனை பார்க்கும் போது நமது மனதை உலுக்கிறது. 


மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



snake._.world என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | அதிசய விளக்கும் சேட்டை அணிலும் - வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR