இப்படி செங்குத்தான மலையில் ஏற முடியுமா? டொயோட்டா லாண்ட் க்ரூசியர் பீஸ்ட் கார்!
Google Trending Video : இப்படியும் நடக்குமா என்ற மலைப்பை ஏற்படுத்தும் வீடியோக்கள் வைரலாகின்றன. அப்படிப்பட்ட வைரல் வீடியோ ஒன்றை பார்ப்போம்...
கையில் இருக்கும் மொபைல் போன் என்ன? வெறும் தகவல் தொடர்புக்காக மட்டுமல்ல, பொழுதுபோக்கவும் மனதை இலகுவாக்கவும் மொபைல் உதவுகிறது. அதுமட்டுமல்ல, சிலர் வீடியோ கிரியேட்டர் ஆகி, அதை வைரலாக்கி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். எரிச்சலூட்டும் வீடியோக்கள் மட்டுமல்ல, ஆச்சரியப்படுத்தும் வீடியோக்களும், இப்படியும் நடக்குமா என்ற மலைப்பை ஏற்படுத்தும் வீடியோக்களும் வைரலாகின்றன. அப்படிப்பட்ட வைரல் வீடியோ ஒன்றை பார்ப்போம்.
வைரலாகும் கார் வீடியோ!
தற்போது அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், செங்குத்தான மலையில் கார் ஏறுவதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது, இப்படியும் ஒரு கார் இயங்க முடியுமா என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், எப்படி இப்படி என்று ஆச்சரியப்படுவது இயல்பானது தான்.
ஹிஸ்டார்க் விட்ஸ் என்ற எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்து மலைத்து, ஆச்சரியப்படுங்கள்...
கார் வீடியோ வைரல்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல தங்களது கருத்துகளை கமண்ட் செக்ஷனில் தெரிவித்து இருக்கின்றனர். இந்த வீடியோவை எப்படி எடுத்தார்கள் என்பது ஒருபுறம் என்றால், எப்படி இந்த கார் செங்குத்தான மலையில் ஏறுகிறது என்பது இன்னும் திகைப்பாகவே இருக்கிறது. காரின் திறனை மதிப்பிடவும், பிரபலமாக்கவும் இந்த வீடியோ உதவும் என்று அனைவரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ