சமூக ஊடக உலகில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம்.  விலங்குகளின் வேட்டைகள், சண்டைகள், குறும்புகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலான வீடியோக்களில், சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் தாக்குவதையும், அதற்கு விலங்குகள் இரையாவதையும் பார்த்திருபோம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் சிங்கம் ஒட்டகச்சிவிங்கியை தாக்குகிறது. சிங்கத்துடன் இன்னும் பல சிங்கங்கள் உள்ளன. ஒட்டகச்சிவிங்கியை சிங்கம் தாக்கிய விதத்தை பார்த்தால், ஒட்டகசிவிங்கி அவ்வளவு தான் என எண்ணத் தோன்றும். 


ஒட்டகச்சிவிங்கி மீது சிங்கம் தாக்குதல்
வைரலாகி வரும் வீடியோவில் (Viral Video), ஒட்டகச்சிவிங்கி காட்டில் நிம்மதியாக நிற்பதைக் காணலாம், அப்போதுதான் சில சிங்கங்கள் அங்கு வருகின்றன. ஒரு சிங்கம் உயரமான ஒட்டகச்சிவிங்கியைத் தாக்குகிறது.ன் அதன் மீது குதித்து முதுகில் உட்கார முயல்கிறது. சில சமயம் பக்கவாட்டில் இருந்து தாக்குகிறார். ஒட்டகச்சிவிங்கியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயன்றவரை முயற்சி செய்கிறது. பலமுறை சிங்கத்தை முதுகில் இருந்து வீசியும் எறிந்தது. ஆனால் சிங்கம் தோல்வியை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. அது ஒட்டகச்சிவிங்கியை மீண்டும் மீண்டும் தாக்குகிறது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ மிகவும் வைரலானது.


வீடியோவை இங்கே காணலாம்:



சிங்கம் மற்றும் ஒட்டகச்சிவிங்கி சண்டையில் அடுத்து என்ன நடந்தது என்று கணிக்க முடியவில்லை. ஆனால் சிங்கத்தின் ஆபத்தான தாக்குதலைக் பார்த்தால், அது வேட்டையாடும் நோக்கத்தில் ஒட்டகச்சிவிங்கியை நோக்கி வந்ததாகக் நிச்சயம் கூறலாம். Wild_animals_creation என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!


ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR