சமூக ஊடக உலகில், தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. அவற்றில், சில வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் காணும் வீடியோக்களில் உள்ள பல விஷயங்கள் நம்மை,  சில சமயம் சிந்திக்க வைக்கின்றன,  சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


அந்த வகையில் தற்போது வைரலாகும் வீடியோவில், வாதுமை பருப்பில் பாம்பு இருப்பதைக் காணலாம்.  சாப்பிட வாதுமை பருப்பை உடைக்கும் போது அதிலிருந்து பாம்பு வெளிவந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். வாதுமை பருப்பிற்குள் அது எப்படி நுழைந்தது என தெரியவில்லை.  அதிர்ச்சியளிக்கும் இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான வ்யூஸ்களை அள்ளியுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மக்கள், இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.


வைரல் வீடியோவில் (Viral Video), ஒருவர் சாப்பிடுவதற்காக வால்நட் ஒன்றை திறந்து பார்க்கும் போது அதற்குள் பாம்பு ஒன்று அமர்ந்திருப்பதைக் காணலாம். உள்ளே சில அங்குல நீளமுள்ள பாம்பு வசதியாக படுத்திருப்பதைக் காணலாம். மிக சிறிய இடத்தில் பாம்பை தன்னைப் பொருத்திக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்க்கும் போது ஆச்சர்யம் ஏற்படுகிறது.  அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. என்றால் மிகையில்லை.


ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!


வீடியோவை இங்கே காணலாம்:


 



 


இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இது சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் snake._.world என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் மிக ஆர்வமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


ALSO READ | Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR