புதுமணத் தம்பதிகளின் முதலிரவில் இடையில் புகுந்த இளைஞர்! செய்த காரியம் வைரல்!
Bride Groom Video: மணமக்களின் முதலிரவில் நுழைந்த இளைஞர் செய்த காரியம் என்ன தெரியுமா? மணமகளின் முகத்தை வெட்கத்தால் சிவக்க வைத்த படுக்கையறை வைரல் வீடியோ...
Bride Groom Video: திருமணம் மற்றும் மணமக்கள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அண்மை நாட்களில் மணமகன் மற்றும் மணமகள் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் மிக அதிகமானவர்களால் பார்க்கப்படுகிறது.
திருமணமான மறுநாள் மணமகனும், மணமகளும் தங்கள் படுக்கையறையில் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
முதலிரவு அறைக்குள் வந்த அந்த இளைஞர், தம்பதிகளுக்கு இடையில் வந்து அமர்ந்தார். இந்த வீடியோ தற்போது கூகுள் டிரெண்டிங்காக உள்ளது.
முதலிரவு அறையில் மணமக்களைத் தவிர, மற்றொரு நபரும் வீடியோவில் இருப்பது தெரிகிறது. திருமணத்திற்குப் பிறகு படுக்கையறையில் அமர்ந்திருக்கும் மணமகன் மற்றும் மணமகள் இடையே இந்த நபர் ஏன் வந்து அமர்ந்தார்?
முதலிரவு அறையில் நுழைந்த மூன்றாவது நபர் மாப்பிள்ளையின் சகோதரன், அதாவது மணமகளின் மைத்துனர் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | வேற லெவல் மகிழ்ச்சி, குத்தாட்டம் போட்ட மணமகள்: வீடியோ வைரல்
அந்த இளைஞர் இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்ததை வீடியோவில் காணலாம். இதைப் பார்த்து மணமக்கள் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தனர்.
அண்ணி - கொழுந்தனார் உறவு மிகவும் அற்புதமானது. அண்ணி, மைத்துநர் இடையே தாய்-மகன் போன்ற அன்பும் உண்டு. பல சமயங்களில் அண்ணி-கொழுந்தனாரின் பாசப்பிணைப்பு குடும்பத்தை ஒன்று சேர்க்கிறது.
மணமகனும், மணமகளும் தங்கள் படுக்கையறையில் வசதியாக அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். இதன் போது, மணமகனின் சகோதரர் அங்கு வந்து அவர்களுக்கு இடையே அமர்ந்தார்.
மேலும் படிக்க | மாஸாக எண்ட்ரி கொடுக்கும் மணமகள்: ‘சோ ச்வீட்’ என பாராட்டும் நெட்டிசன்கள்
மணமகனின் சகோதரனின் செயலால் மணமகளின் முகம் வெட்கத்தால் சிவந்தது. திருமண சடங்குகளை முடித்து மணமக்கள் சோர்வுடன் அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம்.
இதற்கிடையில், மணமகனின் இளைய சகோதரர் அங்கு வந்து முதலிரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணமக்களுக்கு இடையில் நந்தியாய் அமர்கிறார்.
இதைப் பார்த்த மணமகனும், மணமகளும் சிரிக்க ஆரம்பித்தனர். அந்த வீடியோவில் மணப்பெண் முகம் சிவக்கிறார். இந்த வீடியோ அங்கி-ரஹேஜா என்பவரின் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சின்னபுள்ளதனமால்ல இருக்கு!! மணமேடையில் மணமகன் மணமகள் செய்த காரியம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR