வாராந்திர ராசிபலன் 5 முதல் 11 செப்டம்பர் 2022 வரை: 5 செப்டம்பர் 2022, திங்கள் முதல் செப்டம்பர் வரை, மாதத்தின் புதிய வாரம் தொடங்கியது. இந்த வாரம் பல ராசிக்காரர்கள் புதன் உள்ளிட்ட பிற கிரகங்களால் பாதிக்கப்படுவார்கள். அதேபோல் செப்டம்பர் மாதத்தின் புதிய வாரத்தில் சில ராசிக்காரர்களுக்கு லாப அறிகுறிகள் தென்படும். அதன்படி 
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப பலன்கள் கிடைக்கும். கௌரவம் உயரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 


ரிஷபம்- எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கும் முன் கவனமாக சிந்தியுங்கள். உறவுகளிடம் கண்ணியமாக இருங்கள். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள்.


மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வாளர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.


கடகம்- குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாகச் செயல்படுங்கள். இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். உறவுகளுக்கு நேரம் கொடுங்கள்.


சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


கன்னி- இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவுகள் உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். நம்பிக்கை அதிகமாக இருக்கும்.


துலாம்- இந்த வாரம் நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.


விருச்சிகம்- இந்த வாரம் உங்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் ஏற்படலாம். முதலீடு செய்வதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.


தனுசு- இந்த வாரம் உங்களுக்கு பணிச்சுமை ஏற்படலாம். குறுகிய தூர பயணங்கள் செல்லலாம். இந்த வாரம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


மகரம்- இந்த வாரம் எந்த வேலையிலும் அவசரப்பட வேண்டாம். பெரியவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே முதலீடு செய்யுங்கள். நீங்கள் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.


கும்பம்- உங்களின் தடைபட்ட வேலைகள் இந்த வாரம் நிறைவேறும். காதல் வாழ்க்கையில் புதிதாக ஏதாவது நடக்கும். பழைய நண்பர்களை சந்திக்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


மீனம்- குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எதற்கும் அவசரப்பட வேண்டாம். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ