ஜோதிடத்தில் ராகு-கேதுவை நிழல் கிரகங்களாகக் கருதுகின்றனர். ராகு-கேது எப்போதும் ஒரே அச்சில் சஞ்சரிக்கும். அந்த வகையில் கேது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகும். இந்த வருடம் கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ஏப்ரல் 12ம் தேதி பெயர்ச்சியானார். தற்போது கேது வரும் 2023 வரை இந்த ராசியில் மட்டுமே இருப்பார். ஜோதிட சாஸ்திரப்படி கேதுவின் ராசி மாற்றத்தால் வரும் வருடம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அந்தவகையில் எந்த ராசிகளை இதில் அடங்குவார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்மம் - கேது சிம்ம ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் இலக்குகளை நீங்கள் நினைத்தப்படி அடைவீர்கள். சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடூவீர்கள். உங்களின் பணி நடை மேம்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம்.


மேலும் படிக்க | ஜூலை மாதம் எப்படி இருக்கும்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு 2023 வரையிலான காலம் மங்களகரமானதாக இருக்கும். இதன் போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். இந்த நேரம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.


தனுசு ராசி - தனுசு ராசிக்காரர்களுக்கு கேது பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த ராசியை சேர்ந்தவர்கள் கேதுவின் தாக்கத்தால் அரசியலில் ஆதாயம் அடைவார்கள். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டுவார்கள். பணம் சாதகமாக கிடைக்கும். வேலை மாற்றத்திற்கு நல்ல நேரம் இது.


இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கும்


மேஷம்- உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். உங்கள் இயல்பில் கோபம் கூடும். நெருங்கிய நபர்களுடனான வாக்குவாதங்கள் உறவைக் கெடுக்கும். துணையுடன் விரிசல் வரலாம். உங்கள் உறவில் விரிசல் வரலாம்.


ரிஷபம் - இந்த அசுப யோகம் ரிஷப ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் அமையும். அதன் தாக்கம் உங்கள் உறவுகளில் காணப்படும். இதனுடன், உங்கள் நிதி நிலையும் மோசமடையலாம். நிதி பற்றாக்குறை இருக்கலாம். செலவுகள் அதிகரிக்கும். உங்கள் இமேஜ் கெட்டுப் போகலாம்.


சிம்மம் - உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் கோப யோகம் உருவாகும். இது உங்கள் காதல் வாழ்க்கையை பாதிக்கும். துணையுடன் ஏதோ ஒரு விஷயத்தில் விரிசல் ஏற்படலாம். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் நீங்கள் அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Monthly Horoscope: ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும், எச்சரிக்கை தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR