ஜூலை மாதம் பல ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும், சிலருக்கு சிரமங்களை சந்திக்க நேரிடும். அதனபடி ஜூலை மாதத்தில் புதன், சுக்கிரன், சனி, குரு பகவான் வியாழன் உள்ளிட்ட பல பெரிய கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். எனவே ஜூலை மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிரக நிலை காரணமாக பண இழப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் - ஜூலை மாதத்தில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை மேஷ ராசியில் இருக்கும். மகா அங்காரக யோகம் உங்கள் ராசிக்கு வருவதால் பணத்தை இழக்க நேரிடும். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை குவிப்பதிலும் முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்துங்கள்.


மேலும் படிக்க | குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும்


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு தற்போது சனி தசை நடக்கிறது. சனி ஜூலை 12 ஆம் தேதி பிற்போக்கான நிலையில் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜூலை 12க்கு பிறகு உங்கள் பிரச்சனைகள் குறையும். இருப்பினும், ஜூலை மாதத்தில் நீங்கள் பொருளாதார பட்ஜெட்டை சிறுது கவனமாக இருக்க வேண்டும்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை காரணமாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். இருப்பினும், உங்கள் வருமான ஆதாரங்கள் மாத இறுதியில் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.


மகரம் - தற்போது மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. ஜூலை மாதம் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு அதிபதி ஆவார். எனவே ஜூலை 12ல் சனி உங்கள் ராசிக்குள் நுழைகிறார். இதனால் மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் பண விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றே கூறலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR