தனுசு ராசியில் பிரவேசிக்கும் சூரியன்; ‘சிலருக்கு’ பண வரவு... ‘சிலருக்கு’ பண விரயம்!
கிரகங்களின் மன்னன் சூரிய தேவன் தனது நண்பரான குருவின் அடையாளமான தனுசு ராசிக்குள் நுழைவார். சூர்ய டிசம்பர் 16ம் தேதி தனுசு ராயில் நுழையும் சூரியன் ஜனவரி 14, 2023, வரை தனுசு ராசியில் தங்கி தனது செல்வாக்கை நிலைநிறுத்துவார்.
கிரகங்களின் மன்னன் சூரிய தேவன் தனது நண்பரான குருவின் அடையாளமான தனுசு ராசிக்குள் நுழைவார். சூர்ய டிசம்பர் 16ம் தேதி தனுசு ராயில் நுழையும் சூரியன் ஜனவரி 14, 2023, வரை தனுசு ராசியில் தங்கி தனது செல்வாக்கை நிலைநிறுத்துவார். இந்த வகையில், டிசம்பர் 16 முதல் 2022 ஜனவரி 14 வரை சுமார் ஒரு மாதத்திற்கு, தனுசு ராசியில் சூரிய பகவானின் சஞ்சாரம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான சூரிய பெயர்ச்சி பலன்கள்
மேஷம்:
அதிர்ஷ்ட அதிகரிக்கும். வேலையில் சாதகமான முன்னேற்றம்.
தந்தையின் ஆதரவு அதிகரிக்கும்
வலிமை மற்றும் புகழ் அதிகரிக்கும்
கல்வி கற்பிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்
சந்ததியினரிடமிருந்து நற்செய்தி கிடைக்கும்.
திறமையின் அடிப்படையில் புதிய பணிகள்
ரிஷபம்:
ஆடம்பர செலவுகள் ஏற்படும்.
நாள்பட்ட வயிற்று பிரச்சனைகள் குறையும்
பேச்சில் கவன தேவை
குடும்ப செலவுகள் அதிகரிக்கும்
வீடு, வாகனச் செலவுகள் ஏற்படும்.
தாயாரின் உடல் நலம் பராமரிப்பு தொடர்பாக செலவாகும்
மேலும் படிக்க | குருவின் அருளால் புத்தாண்டில் செல்வ மழையில் நனையும் ‘சில’ ராசிகள்!
மிதுனம்:
செலவுகள் அதிகரிக்க கூடும் செல்வாக்கு கூடும்
அரசு சலுகைகள் அதிகரிக்கும்
திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவுகளில் பதற்றம் அதிகரிக்கும்
கூட்டாண்மை தொழில் மூலம் லாபம் அதிகரிக்கும்
பணியிடத்தில் திறமைக்கான வெகுமதிகள் கிடைக்கும்
கடகம்:
நோய், கடன் மற்றும் எதிரிகளின் மீது வெற்றி
போட்டியில் வெற்றி பெறும் நிலை
குடும்ப அழுத்தம் தீரும்
கண்களை கவனித்துக் கொள்ளுங்கள். சிறிய அசௌகரியம் சாத்தியம்
பயணங்கள் திடீரென்று மேற்கொள்ளும் நிலை ஏற்படும்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான பிரிவினை ஏற்படலாம்.
சிம்மம்:
மன உறுதி அதிகமாக இருக்கும்
வேலை திறன் அதிகரிக்கும். ஆளுமை திறன்மேம்படும்
தந்தையின் ஆதரவும் ஆசியும் கிடைக்கும்
வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்
குழந்தைகள் தரப்பிலிருந்து நற்செய்தியைப் பெறலாம்.
கல்வி கற்பிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்
கன்னி:
வீடு, வாகனச் செலவுகள் அதிகரிக்கும்
தாயின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய தேவை உள்ளது.
உடல் நல பாதிப்பு ஏற்படலாம்
நோய் கடன் மற்றும் எதிரி மீது வெற்றி
பொதுவான கண் பிரச்சினைகள் ஏற்படலாம்.
ரியல் எஸ்டேட் துறையில் சிறிது பதற்றம் இருக்கும்.
மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த '4' ராசிகளின் வாழ்க்கையில் புயல் வீசலாம்!
துலாம்:
வலிமை, கௌரவம் அதிகரிக்கும்
வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
மன அழுத்தம் ஏற்படலாம்.
குடும்பத்தில் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள்
சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்
ஆதிக்கம் மற்றும் அரசாங்க இலாபங்கள் அதிகரிப்பு
விருச்சிகம்:
செல்வம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்
அரசு சலுகைகள் அதிகரிக்கும்
குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும்.
பேச்சு வணிகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு நன்மைகள்
வயிற்று பிரச்சனை ஏற்படலாம்
மதிப்பு மரியாதை அதிகரிக்கும்
தனுசு:
அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.வேலையில் ஏற்படும்
வலிமை பெருகும், புகழ் பெருகும்
சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
ஆளுமை, தலைமைத்துவ திறன் அதிகரிக்கும்
திருமண வாழ்க்கை, காதல் உறவில் பதற்றமான சூழ்நிலை
புதிய கூட்டாண்மைகளால் ஆதாயமடைவது சாத்தியம்
மகரம்:
உடல் நல பிரச்சனைகள் அதிகரிக்கும்.
திடீர் செலவு அதிகமாகும்
பயணச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு
நோய், கடன், எதிரிகளை வெல்லும் நிலை
கண்களில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குடும்பப் பணிகளில் செலவுகள் அதிகரிக்கும்
கும்பம் :
வருமானம் மற்றும் லாபத்தின் வளங்களில் அதிகரிப்பு
வணிக நடவடிக்கைகளில் அதிகரிப்பு
புதிய கூட்டாண்மை, புதிய வணிக உறவு ஏற்படும்.
குழந்தை தொடர்பான நிலையில் முன்னேற்றம்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி, காதல் உறவு
பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்
மீனம்:
மரியாதை மற்றும் விடாமுயற்சி அதிகரிக்கும்
உடல் நல பாதிப்பு
தாயின் உடல்நிலை குறித்து கவலை
எதிரிகளால் வேலையில் தடை
வீடு மற்றும் வாகன செலவுகள் அதிகரிக்கும்
ரியல் எஸ்டேட் விஷயத்திலும் டென்ஷன் வரலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 2023 ஜனவரி 17ம் தேதி சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகளும் பரிகாரங்களும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ