Weekly Horoscope August 19 to August 25: ஆகஸ்ட் 19, 2024, திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 25, 2024 ஞாயிற்றுக்கிழமை வரையிலான நேரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாகவும் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும். எனவே ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் - வாரத் தொடக்கத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், நிதி இழப்பீடு ஏற்படலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வார இறுதியில், தொழிலில் நல்ல வாய்ப்புகளை பெறலாம்.


ரிஷபம் – இந்த வாரம் முயற்சிக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும். நல்ல பணம் சம்பாதிக்கலாம். நிதி நிலை மேம்படும். வார இறுதியில் வேலையில் வெற்றி கிடைக்கும்.


மிதுனம் – இந்த வாரம் குடும்பத்தில் ஆரோக்கியமும் மேம்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். எந்தவொரு கடினமான சூழ்லை பொறுமையாக கையாளுவீர்கள். வார இறுதியில் சில செய்திகளைப் பெறலாம்.


மேலும் படிக்க | சிம்மத்தில் சுக்கிரனுடன் இணையும் சூரியன்! நாளை முதல் ‘இந்த’ ராசிகளுக்கு பணமழை பொழியும்!


கடகம் - இந்த வாரம் பண விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நிதி இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. வார இறுதியில் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.


சிம்மம் - இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் வரும். சிலர் நிலம், கட்டிடம், வாகனம் வாங்கலாம். சில முக்கியமான வேலைகளில் வெற்றி பெறலாம்.


கன்னி - இந்த வாரம் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். பெரும் தொகையை செலவிடலாம். வாரத் தொடக்கத்தில் பணப் பலன்கள் உண்டாகும். தொழிலில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.


துலாம்- இந்த வாரம் எதிலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம், குறிப்பாக நிதி விஷயத்தில் கவனம் தேவை. மனைவியுடனான கருத்து வேறுபாடுகள் குறையும். வாரத்தின் தொடக்கத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். 


விருச்சிகம் - இந்த வாரம் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் மனம் சற்று காலங்கலாம். வாரத்தின் நடுப்பகுதியில் அதிர்ஷ்டம் பெருகும். வேலையில் தடைகள் நீங்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.


தனுசு – வேலையில் தடைகள் சந்திக்க நேரிடும். நிதி ஆதாயம் உண்டாகும். பணம் வரும். முதலீட்டில் நல்ல லாபத்தை பெறலாம். வாரத்தின் நடுப்பகுதியில் நீங்கள் செலவுகளால் சிரமப்படுவீர்கள். சமூக மரியாதையும் கௌரவமும் பெறுவீர்கள்.


மகரம் - வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நிதி வெற்றியுடன், நீங்கள் வணிக வெற்றியையும் பெறுவீர்கள். வார இறுதியில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். செலவுகள் அதிகரிக்கும். மனதில் குழப்பம் ஏற்படலாம். 


கும்பம் - இந்த வார தொடக்கத்தில், அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். வேலையில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் முன்பை விட சிறப்பாக செயல்படும். பொருளாதார நிலை மேம்படும். சமூக மரியாதை அதிகரிக்கும். பொருள் வளம் பெருகும்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன நிலை நன்றாக இருக்கும். வார இறுதி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.


மேலும் படிக்க | ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ