இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தன் தோழிகளுடன் இருக்கும் ஒரு படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு ஆதராகவும், எதிராகவும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், நடந்து முடிந்த மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியை, தனது திறமையான செயல்பாடு மற்றும் பேட்டிங்கால் இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இதனால் அவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் உருவாகினார்கள். 


இந்நிலையில், டீ ஷர்ட் அணிந்து தன் தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பக்கத்தில் கேப்டன் மிதாலி ராஜ் பகிர்ந்துள்ளார். இதற்கு ஆதராகவும், எதிராகவும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.