இந்தியாவில் முதல் முறையாக் 17 வயதிற்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த தொடர் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த வகையில் இந்த போட்டியின் கடைசி நாள் போட்டி நேற்று நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதி கட்டத்தை எட்டி உள்ள யூ-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.


இந்த போட்டியில் ஸ்பெயின் அணியை 5 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.