மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 ரொக்கம் வழங்க முதல்வர் உத்தரவு
சுமார் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 ரொக்க நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: ஊரடங்கு காலத்தில் (Corona Lockdown), மாற்றுத் திறனாளிகளின் (Handicapped)வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 ரொக்க நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்கவும் | மாவட்டம், நகரங்களின் பெயர்களின் தமிழ் உச்சரிப்பு... தற்போதைய நிலையில் தேவையா?
அதுக்குறித்து முதல்வர் (Chief Minister of Tamil Nadu)தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது கீழே இணைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிக்கவும் | வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் செல்ல விரும்புவோர் கவனத்திற்கு...
இதையும் படிக்கவும் | ADMK அரசின் அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா? - ஸ்டாலின்
இதையும் படிக்கவும் | மக்களை திசை திருப்புவது ஸ்டாலினுக்கு கைவந்த கலை: ஜெயக்குமார்
இதையும் படிக்கவும் | கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்: EPS