Dindigul Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024 மக்களவைத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி 102 தொகுதிகளில் நடந்தது. வாக்குப்பதிவு எண்ணிக்கை 66.14 சதவீதமாக இருந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி 89 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. மே 7ஆம் தேதி 94 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்திய நிலவரம்:


தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின் படி, திண்டுக்கல் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சச்சிதாநந்தம் 366075 வாக்குகளை பெற்று முதல் இடத்திலும் அதிமுகவின் மொஹம்மத் முபாரக் 124455 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியின் திலகாம்பா 59429 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.


மே 13ஆம் தேதி நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்தலில் 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 69.16 சதவீத வாக்குகள் பதிவாகின. 6 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற்றது, இதில், 62.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி 58 மக்களவைத் தொகுதிகளில் நிறைவடைந்தது. இதன் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 63.36 சதவீதமாக இருந்தது. ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடந்தது. 57 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 59.5% வாக்குகள் பதிவாகின.


தமிழ் நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ் நாட்டின் திண்டுக்கல் தொகுதி பற்றிய முழுமையான விவரங்களை  இங்கே காணலாம். 


திண்டுக்கல் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் - ப.வேலுச்சாமி


திண்டுக்கல்லில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் - திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம்


திண்டுக்கல் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 16,07,051, இதில் ஆண் வாக்காளர்கள்-7,80,074, பெண் வாக்காளர்கள்- 8,26,759, மூன்றாம் பாலின வாக்காளர்கள்- 218


மேலும் படிக்க | EVM வாக்கு எண்ணிக்கை... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!


2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்:


மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்


பாமக-திலகபாமா


எஸ்.டி.பி.ஐ-முபாரக்


நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்


கள நிலவரம் கூறுவது என்ன? 


இம்முறை திண்டுக்கல்லில் மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றிக்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 


திண்டுக்கல்: 2019 மக்களவைத் தேர்தல்:


வெற்றி பெற்றவர் - வேலுச்சாமி, திமுக


பெற்ற வாக்குகள் - 746523


இரண்டாம் இடம் - ஜோதிமுத்து, பாமக


பெற்ற வாக்குகள் - 207551


மூன்றாம் இடம் - ஜோதிமுருகன், அமமுக


பெற்ற வாக்குகள் - 62875


மேலும் படிக்க | NDA vs INDIA: பிரதமரை தீர்மானிக்கும் 'இந்த 6 மாநிலங்கள்' - நாளைக்கு இதுதான் ரொம்ப முக்கியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ